தேனி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு
தேனியில் எம்.பி,யாக வெற்றி பெற்ற முன்னாள் எம்பி ஆருணிற்கு தொகுதியை ஒதுக்க வலியுறுத்தல்;
Update: 2024-02-26 18:43 GMT
தேனி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடிவு
தேனி பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை காங்கிரஸ் கட்சியினருக்கு ஒதுக்க வேண்டும், அவ்வாறு ஒதுக்கினால் எஏற்கனவே தேனியில் எம்.பி யாக வெற்றி பெற்ற முன்னாள் எம்பி ஆருண்க்குதேனி தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.