அரசு பள்ளியில் ஆண்டு விழா

தம்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

Update: 2024-02-09 10:51 GMT
1தம்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லிஅருகே தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆண்டு விழா இன்று தம்மம்பட்டி முன்னாள் திமுக நகர செயலாளர் VPR ராஜா, PTA தலைவர் பழனிமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் உறுப்பினர் சேகர், தம்மம்பட்டி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வினோத் வையாபுரி மேலும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News