அதிமுகவில் இணைந்த ஒபிஎஸ் அணி நிர்வாகி
ஆத்தூர் அருகே கீரிப்பட்டி ஓபிஎஸ்அணி நகர செயலாளர் நடராஜன் அதிமுகவில் இணைந்தார்;
Update: 2024-03-15 02:48 GMT
அதிமுகவில் இணைந்த நடராஜன்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி ஊராட்சியில் அதிமுக பேரூர் கழக செயலாளர் பொன்னம்மாள் ஏற்பாட்டில் கீரிப்பட்டி ஓபிஎஸ் அணி நகர செயலாளர் நடராஜன் அக்கட்சியில் இருந்து விலகி சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் ஏத்தாப்பூரில் அதிமுகவில் இணைந்தார். நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்