நெல்லை பயிற்சி நிறுவனத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை பயிற்சி நிறுவனத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-12 11:15 GMT
விருது வழங்கல்
திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நறுமுகை நற்றமிழ் சங்கம் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி இன்று (மார்ச் 12) ஊழியர் ஸ்தானம் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த மகளிர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.