அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 09:54 GMT
விழிப்புணர் ஏற்படுத்திய எஸ்பி
எஸ்பி ஜெயக்குமார் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் ,பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போக்குவரத்து விதிகள் பின்பற்றுவது குறித்தும் ,போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.