ஆத்தூரில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
ஆத்தூரில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
Update: 2024-02-19 11:38 GMT
ஆத்தூரில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துளுக்கனுரில் ஜப்பான் மருந்து நிறுவனமான சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிமிடெட் நிறுவனம் மரவள்ளி கிழங்கு பயிரை தாக்கக்கூடிய சிலந்தி பேன்கலினால் இலை சுருண்டும் கருகி வருகிறது இதனால் விவசாயிகளின் பாதிப்பை போக்கும் வகையில் இதற்கு போர்ஷன் மருந்தினை பயன்படுத்தி மரவள்ளி கிழங்கு பயிரில் தெளித்து முற்றிலும் செம்போன் நோயை உடனடியாக கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது இதில் நிறுவன மேலாளர் முத்தையா பிள்ளை,வயல் அலுவலர் நவீன், விற்பனையாளர் குமார் உடன் இருந்தனர்.