கோரணப்பட்டு பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு
கோரணப்பட்டு பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-18 15:22 GMT
முதியவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த எழுத்தறிவு தேர்வில் அப்பகுதியில் உள்ள வயதானவர்கள் தேர்வு எழுதினர்.