மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதியம் வழங்கிய பாரதிய ஜனதா கவுன்சிலர்
சத்தியமங்கலம் அருகே மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதியம் வழங்கிய பாரதிய ஜனதா கவுன்சிலர்;
Update: 2024-03-10 18:34 GMT
ஓய்வூதியம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்குப்பேட்டை வடக்குப்பேட்டையில் உள்ள சுரேஷ் புரோட்டா மாஸ்டர் தன் காலில் ஊனம் ஏற்பட்டு 32 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு அரசு உதவியும் கிடைக்காத பட்சத்தில் நமது கவுன்சிலர் உமா கார்த்திகேயன் உதவியால் ஒரே மாதத்தில் மாதம் ரூபாய் 1500 ரூபாய் மாற்றுத்திறனாளுக்கான ஓய்வூதியம் வழங்கிய பாஜக கவுன்சிலர்.