பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 44.77 அடியாக இருந்தது.

Update: 2024-05-20 04:32 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 44.77 நீர் இருப்பு- 08.89 நீர் வரத்து -4773 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -700 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News