பார்வதிபுரம்: பாஜக கிளைக் கூட்டம்
கடலூர் மாவட்டம்,பார்வதிபுரம் கிராமத்தில் நடைபெற்ற பாஜக கிளைகூட்டத்தில் நிர்வாகிகள் பூத்கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-21 03:42 GMT
பாஜக கிளைகூட்டம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் நகராட்சி பார்வதிபுரம் கிராம பாரதிய ஜனதா கட்சியின் பூத் எண் 183, 184 ஒருங்கிணைந்த கிளைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பார்வதிபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வு குறித்து தங்களின் ஆலோசனையை வழங்கினர்.