தர்மபுரியில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தர்மபுரி பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி அவர்களின் ஏற்பாட்டில் தருமபுரி நகர பேருந்து நிலையம் 1000 நபர்களுக்கு வேஷ்டி சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இந்த நிகழ்வில் மாநில நிர்வாகி தாமரைச்செல்வன் நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி மாது மற்றும் நகர செயலாளர் நாட்டான் மாது மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ரேணுகாதேவி, இளையராணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், இணை அமைப்பாளர் அசோக்குமார், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.பி பெரியண்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர் மல்லமுத்து நகர நிர்வாகிகள் அழகுவேல் முல்லைவேந்தன், கோமளவல்லி ரவி கனகராஜ், சுருளிராஜன்மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ஜெகன், சௌந்தரராஜன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், வழக்கறிஞர் தாஸ், காசிநாதன், வெங்கடேஸ்வரன், ஹரி விக்னேஷ், மாவட்டத் தலைவர் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தர்மபுரி கிழக்கு மாவட்ட தலைவர் குமார் மற்றும் துணை அமைப்பாளர்கள் DA ரவி, உதயசூரியன், வெல்டிங் ராஜா, அசோக் குமார், ரமேஷ், சக்திவேல், சூர்யா, முருகேசன், மற்றும் நகர கிளை செயலாளர்கள் பெருமாள், சின்னதுரை தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கௌதம் உதயசூரியன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.