கல்வி நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

கல்வி நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-17 15:51 GMT

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஸ்டம் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா பாளை தெற்கு பஜாரில் உள்ள சாரதி மழலையர் பள்ளியில் வைத்து இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக சிஸ்டம் பயிற்சி மாணவர்கள் இறை வணக்கம் பாடினர்.சிறப்பு விருந்தினராக அருட்தந்தை அல்போன்ஸ் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்.

Tags:    

Similar News