லயன்ஸ் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

Update: 2023-12-17 08:43 GMT

கிறிஸ்துமஸ் விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா லயன் ஜெயராஜ் தலைமையில் அச்சிறுப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் லயன் மதியழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை துவக்கி வைத்து கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து கிறிஸ்துவத்தில் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லயன் சங்க தலைவர் சஷ்டி,செயலாளர் ஆனந்தன், பொருளாலர் ராம்குமார்,உட்பட லயன் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News