பாமக கொள்கை விளக்க கூட்டத்தில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு
தேர்தலை ஒட்டி கட்சி வேலைகளில் தீவிரம் காட்டும் பாமக;
Update: 2024-02-26 18:39 GMT
பாமக விளக்க கூட்டம்
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மேம்மாம்பட்டு கிராமத்தில் உள்ள இளைஞர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.