மேம்பாலத்தில் பிளக்ஸ் வைக்க அனுமதி மறுப்பு

திருச்செங்கோட்டில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என போலீசார் அறிவுருத்தியுள்ளனர்.;

Update: 2024-02-23 01:51 GMT
திருச்செங்கோடு நகரத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் விளம்பர பதாகைகள் யாரும் வைக்க வேண்டாம் என திருச்செங்கோடு நகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது, எனவே அரசியல் கட்சியினர் விளம்பர நிறுவனத்தினர் பதாகைகளை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags:    

Similar News