இயக்குளத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
இயக்குளத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-20 15:33 GMT
வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அதிகாரிகள்
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் இயக்குளத்தூர் ஊராட்சியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடம் ரூபாய் 17 லட்சம் மற்றும் மேல் நிலை நீர் தேக்க தொட்டி ரூபாய் 2 லட்சத்தில் சாலை வசதி ஆகியவற்றுக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திஅடிக்கல் நாட்டில் பணியை தொடங்கி வைத்தார்.
உடன் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா, லட்சுமிகாந்தன் ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர், ராகவன், வீரபத்திரன் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் துணைத் தலைவர் குப்புக்கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.