கலெக்டர் தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது

Update: 2024-05-03 07:40 GMT
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி  தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதின் இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியர்கள் வில்சன் ராஜசேகர், காயத்ரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மரு.சந்திரமோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ஆர்.கே.ஜெயந்தி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.நாகேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், துணை இயக்குநர் கனிமவளம் ஜெயந்தி, அனைத்து வட்டாட்சியர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் வெடி மருந்து குடோன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News