ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

நெசவாளர் காலனி பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாளை சட்டமன்ற உறுப்பினர் கேபி அன்பழகன் கேக் வெட்டி கொண்டாடினார்.;

Update: 2024-02-25 18:42 GMT

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் விழா தர்மபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரி நெசவாளர் காலனி 28 வது வார்டு பகுதியில் மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் மாதையன் விக்னேஷ் ஏற்பாட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வைத்தார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாவட்ட , முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் நகர செயலாளர் பூக்கடை ரவி கட்சி கொடி ஏற்றி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, மதிவாணன், கோபால் தகடூர்விஜயன்,அண்ணா கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் அருள்சாமி, நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், மலர்விழி சுரேஷ் நகர இணை செயலாளர் சுரேஷ், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் லட்சுமணன், மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், பலராமன், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, ராஜா, சக்திவேல், மாதையன், முன்னா, மாதேஷ், நாகராஜன், செந்தில்வேல் சத்யா கார்த்திக் மாதேஷ்,பூக்கடை வெற்றி .சரவணன் . கலாகாவேரி. வார்டு செயலாளர் ஜெகன் வார்டு பொறுப்பாளர்கள் சுந்தரபாண்டி. அண்ணாதுரை.l,அர்ஜுனன் வடிவேல் முனிராஜ் ரஞ்சித் ஜீவா அழகேசன்,ஜெயராமன் கார்த்திகேயன் கோபி நவீன் பிரிவின் பிரதாப் மோகன் தகடூர் விஜயன் அறிவாளி மாதையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News