தீபாவளி : கடலூர் மாவட்டத்தில் ரூ.15.36 கோடிக்கு மது விற்பனை

Update: 2023-11-14 02:24 GMT

டாஸ்மாக் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.15.36 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News