தேனியில் திமுக சேர்மன் வாக்கு சேகரிப்பு

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் ஒன்றிய சேர்மன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2024-04-08 14:24 GMT

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் ஒன்றிய சேர்மன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தேனி அருகே பள்ளி செட்டி பட்டியல் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர் மேலும் வார்டு எண் 1,3,6,1,5 ஆகிய வார்டுகளில் யூனியன் சேர்மன் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் செல்வராஜ் வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி மற்றும் பலர் வாக்குகளை சேகரித்தனர்
Tags:    

Similar News