கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பிரச்சாரம்

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-05 09:23 GMT

சிறப்புரை ஆற்றிய எடப்பாடி பழனிச்சாமி 

கரூர் மாவட்டம். கரூர் பாராளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர் தங்கவேல் ஆதரித்து கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தோரணக்கல்பட்டி யில் கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித் தமிழர் எடப்பாடியார் சிறப்புரையாற்றினார்.
Tags:    

Similar News