நீலகிரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பிரச்சாரம்

நீலகிரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-04 15:35 GMT

வாக்கு சேகரித்த எடப்பாடி

நீலகிரியில் அஇஅதிமுக வேட்பாளர் திரு.லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து எடப்பாடியார் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் கழக தலைமை நிலைய செயலாளர் திரு.S.P.வேலுமணி அவர்கள் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News