சங்கரன்கோவிலில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்க்டு வருகின்றனர்;
Update: 2023-12-12 07:30 GMT
சங்கரன்கோவிலில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் வழக்கம்போல் நேற்று இரவு தூங்குவதற்காக சென்ற வெள்ளைச்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதை கண்ட பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற சங்கரன்கோவில் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.