சங்ககிரியில் மின்நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்

Update: 2023-11-06 13:49 GMT

கோப்பு படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கூட்டம் கோட்ட மின் வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சங்ககிரி மின் கோட்டத்திற்குளட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும்) உமாராணி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News