கண் சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்டம்,தென்மலையில் நடைப்பெற்ற கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.;
Update: 2024-03-18 02:39 GMT
கண்சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே தென்மலையில் தனியார் கட்டிடத்தில் வைத்து உடல் பரிசோதனை முகாமில் மலைவேல் தொண்டு நிறுவன சார்பில் நிறுவனத் தலைவர் கணபதிமற்றும் சித்த வைத்தியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடல்களை பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.