நெல்லையில் செய்தியாளர்களை சந்திக்கும் முன்னாள் எம்பி

நெல்லையில் வரும் 28ம் தேதி முன்னாள் எம்பி ராமசுப்பு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

Update: 2024-03-28 01:10 GMT

நெல்லையில் வரும் 28ம் தேதி முன்னாள் எம்பி ராமசுப்பு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று முன்னாள் எம்பி ராமசுப்பு வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று (மார்ச் 28) காலை 10 மணியளவில் கொக்கிரகுளம் வசந்தம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதில் பல்வேறு தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags:    

Similar News