வழக்கறிஞர் சங்கம் முன்னாள் தலைவர் விபத்தில் பலி

திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியானார்.;

Update: 2024-03-13 09:25 GMT
வழக்கறிஞர் சங்கம் முன்னாள் தலைவர் விபத்தில் பலி

திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியானார்.


  • whatsapp icon
திண்டுக்கல் சின்னாளபட்டி அருகே நடந்த சாலை விபத்தில் வழக்கறிஞர் ஒருவர் பலியானார்.திண்டுக்கல் சின்னாளபட்டியை அடுத்த பெருமாள்கோவில்ப்ட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் மோதிய விபத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் முன்னாள் தலைவர் மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து அம்பாத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News