சூதாட்டம் ஐந்து பேர் கைது!
ஆண்டாக்குடி கண்மாய் கரையில் அத்துமீறை பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-01-16 06:54 GMT
ஆண்டாக்குடி கண்மாய் கரையில் அத்துமீறை பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமயம் ஏம்பல் அருகே ஆண்டாக்குடி கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஏம்பல் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சென்று சீட்டு விளையாடிய விஜய் வயது 28, கணேசன் வயது 49, முத்தையா வயது 52, ஆறுமுகம் வயது 60 ,பழனிமுத்து வயது 30 ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.