திருப்பூரில் 14 கடைகளுக்கு சீல் வைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 14 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு 14 கடைகளும் பூட்டி சீலிடப்பட்டதோடு ரூ. 3,75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-27 12:20 GMT

14 கடைகள்

திருப்பூர் மாவட்டத்தில் 14 கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு 14 கடைகளும் பூட்டி சீலிடப்பட்டதோடு ரூ. 3,75,000/-அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக 9444042322என்ற வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது TN food and safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News