மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை-நீலகிரியில் கனமழை!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை-நீலகிரியில் பெய்த கனமழையால் ஒரே நாளில் சிறுவாணி அணை 4 அடி உயர்ந்தது.

Update: 2024-06-27 12:05 GMT

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை-நீலகிரியில் பெய்த கனமழையால் ஒரே நாளில் சிறுவாணி அணை 4 அடி உயர்ந்தது.


கோவை:கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள 49.53 அடி உய்ரம் கொண்ட சிறுவாணி அணை கனமழை காரணமாக நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்து 18.89 அடியாக உள்ளது.தொடர் மழை பெய்யும் பட்சத்தில் மேலும் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News