கணவன் மனைவி தகராறு தொழிலாளி தற்கொலை
கணவன் மனைவி தகராறு தொழிலாளி தற்கொலை. போலீசார் விசாரணை.;
Update: 2024-04-15 06:36 GMT
தற்கொலை
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அலீம் (வயது 33). தொழிலாளி. இவருடைய மனைவி யாஷ்மின். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று அலீம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலீம் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.