3 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு !

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று உதவியாளர்களுக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு மற்றும் இரு உதவியாளர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-03-18 10:09 GMT
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று உதவியாளர்களுக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு மற்றும் இரு உதவியாளர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள் விபரம்: பெயர்கள் பழைய பணி இடம் புதிய பணி இடம் டில்லிபாபு உதவியாளர், வாலாஜாபாத் மண்டலம்- 4, வாலாஜாபாத் சண்முகசுந்தரம் ஊர் நல அலுவலர், வாலாஜாபாத் மண்டலம்- 5, உத்திரமேரூர் செந்தில்குமார் உதவியாளர், ஊரக வளர்ச்சி பிரிவு, காஞ்சிபுரம் மண்டலம்- 5, வாலாஜாபாத் இடமாறுதல் பெற்ற உதவியாளர்கள் தியாகராஜன் உதவியாளர், காஞ்சிபுரம் உதவியாளர், ஊரக வளர்ச்சி பிரிவு, காஞ்சிபுரம் சுமதி உதவியாளர், குன்றத்துார் உதவியாளர், வாலாஜாபாத்.
Tags:    

Similar News