வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் நல சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Update: 2023-10-17 11:27 GMT

பதவியேற்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் நல சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர் அசோசியேஷன் மாநிலத் தலைவர் சிவக்குமார்,மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், மாநில பொருளாளர் சுரேஷ்,மாநில அமைப்பாளர் சரவணன், மாநில துணைத்தலைவர் அசோக், இணைச் செயலாளர் மூர்த்தி, மண்டலம் 3 செயலாளர் ஜெகநாதன், முன்னாள் மாநிலத் தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சௌந்தர், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகத்தின் தலைவராக ஹிதாயத்துல்லா, செயலாளராக ஜெயக்குமார், பொருளாளராக ஜோதிபாசு, துணைத்தலைவராக அன்பானந்தன், துணைச் செயலாளராக பூபதி, பி.ஆர்.ஓ ஆக மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News