திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 227 ரவுடிகள் கைது செய்யப்பட்டு 68 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எஸ்பி தெரிவித்துள்ளார்;

Update: 2023-12-30 08:48 GMT

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் பேட்டி

திருவாரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 68 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர் சாலை விதி மீறல்களில் ஈடுபட்ட 715 நபர்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி. மேலும் இது குறித்து அவர் தெரிவித்த பொழுது , திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 227 ரவுடிகள் கைது செய்யப்பட்டு 68 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . கடந்த 2022 ஆம் ஆண்டு 20 கொலை வழக்கு பதிவான நிலையில் இந்த ஆண்டு 17 கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News