தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.60,000/- ஊதியம்!

Update: 2024-03-21 10:30 GMT

தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கம் 

நிறுவனம் தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Chengalpattu)

பணியின் பெயர் Medical Officer, Staff Nurse, MPHW (HI Gr-II)

பணியிடங்கள்- 05

விண்ணப்பிக்க கடைசி தேதி-    23.03.2024

விண்ணப்பிக்கும் முறை Offline

மாவட்ட நலவாழ்வு சங்க பணியிடங்கள்:

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS Chengalpattu) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Medical Officer – 01 பணியிடம்

Staff Nurse – 03 பணியிடங்கள்

MPHW (HI Gr-II) – 01 பணியிடம்

DHS பணிகளுக்கான கல்வி விவரம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் GNM, MBBS, B.Sc (Nursing), 12ம் வகுப்பு + Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும். பணிகளுக்கான ஊதிய விவரம்:

Medical Officer பணிக்கு ரூ.60,000/- என்றும்,

Staff Nurse பணிக்கு ரூ.18,000/- என்றும்,

MPHW (HI Gr-II) பணிக்கு ரூ.14,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 23.03.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Tags:    

Similar News