கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்....
கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-11 12:45 GMT
ஆலோசனை கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றியம் தேர்தல் பணிக்குழு அவசரக் ஆலோசனை கூட்டம் 10.4.2024 மாநிலங்களவை உறுப்பினர் தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் அலுவலகத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வருமான எஸ்.கே முத்து செல்வன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் தேர்தல் பணி குறித்து பேசினார்கள்.