மன்னார்குடி அருகே நில ஒப்படை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
மன்னார்குடி அருகே நில ஒப்படை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 16:26 GMT
பட்டா வழங்கல்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கருவாக்குறிச்சி காலனியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நில ஒப்படைப்பட்டா வழங்கும் விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர் பி ராஜா 704 குடும்பங்களுக்கு 380 ஏக்கர் பரப்பளவில் பட்டா வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ,மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.