டாஸ்மாக் கடையை அகற்ற பாமக போராட்டம்

ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை;

Update: 2024-01-09 08:45 GMT

ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்து பாமக மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மணிகுண்டு அருகே போராட்டம் நடத்தினர்.
Tags:    

Similar News