மொழிஞாயர் தேவநேயப் பாவாணர் மணி மண்டபம்: கோட்டாட்சியரிடம் மனு

மொழிஞாயர் தேவநேயப் பாவாணர் மணி மண்டபம் அமைக்க கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

Update: 2024-03-05 09:16 GMT
மொழிஞாயர் தேவநேயப் பாவாணர் மணி மண்டபம் அமைத்து தர கோட்டாட்சியரிடம் மனு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோமதி முத்துபுரம் கிராமத்தில் பிறந்த மொழி ஞாயிறு தேவநேயர் பாவாணர் அவர் பிறந்த சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கும் எந்த நடவடிக்கை எடுக்காததால் நேற்று மாலையில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

இந்த மனுவை படித்துப் பார்த்த கோட்டாட்சியர் விரைவில் அதற்குண்டான நடவடிக்கை எடுத்து தரப்படும் என கூறினர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News