கீழ் புதுப்பாக்கம் சாலை விரிவாக்க பணி
கீழ் புதுப்பாக்கம் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-04 10:19 GMT
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஜேஜிபி இயந்திரம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ் புதுப்பாக்கம் சாலை விரிவாக்க செய்ய திட்டமிட்டு சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்கம் செய்து சாலை 5.30 மீட்டர் அளவிட்டு குறியீடு செய்யும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர். இதற்காக ஜெசிபி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றி வருகின்றனர்.