முப்புரம் எரித்த பிடாரி அம்மன் ஆலய மாசி மக உற்சவ பெருவிழா கொடியேற்றம்

திருவாரூர் முப்புரம் எரித்த பிடாரி அம்மன் ஆலய மாசி மக உற்சவ பெருவிழா கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-16 02:42 GMT

மாசி உற்சவ கொடியேற்றம்

திருவாரூர் அருகே வடக்கு வீதியில் உள்ள அருள்மிகு முப்புரம் எரித்த பிடாரி அம்மன் ஆலய மாசி மக உற்சவ பெருவிழாவின் முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கியது . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News