கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பழனி கால்நடை மருந்தகதிற்குட்பட்ட கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-09 07:42 GMT

கோமாரி தடுப்பூசி முகாம்

10/10/2024  முதல் 20/10/2024 பழனி கால்நடை மருந்தகதிற்குட்பட்ட கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அனைத்து கால்நடை வளர்ப்போர் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 4 மாதத்திற்கு கீழ் உள்ள கன்றுகளுக்கு, 8 மாதம் மேல் உள்ள சினைமாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்த தேவையில்லை.
Tags:    

Similar News