கைலாசநாதர் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அளவீடு பணி
உளுந்தூர்பேட்டை காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.;
Update: 2024-06-25 03:07 GMT
உளுந்தூர்பேட்டைகாமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அளவீடு செய்யும் பணி அறங்காவல் குழு தலைவர் பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஆய்வாளர் சுகன்யா, அறங்காவல் உறுப்பினர் இரமேஷ்பாபு, நகர மன்ற உறுப்பினர் சரவணன், மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.