நகராட்சி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்
திருவாரூரில் நகராட்சி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 17:35 GMT
திருவாரூர் நகராட்சியில் நிரந்தர துப்புரவு ஊழியர்கள் 50 நபர்களும் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் 120 பேரும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் . ஆனால் கடந்த சில மாதங்களாக சரிவர ஊதியம் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. இதனை கண்டித்து நகராட்சி நிர்வாகம் அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை Qualification ஈடுபட்டனர்.