ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
சேத்துப்பட்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.;
Update: 2023-10-25 01:03 GMT
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவின் பத்தாவது நாளை முன்னிட்டு சேத்துப்பட்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு காலையில் அபிஷேகம் நடைப்பெற்று இரவு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுளை ஜெயக்குமார் குடும்பத்தினர் செய்தனர்.