ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் புதிய செயல் தலைவர் பொறுப்பேற்பு

Update: 2023-12-19 05:11 GMT

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் புதிய செயல் தலைவர் பொறுப்பேற்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் புதிய செயல் தலைவராக அருள்மொழி தேவன் பொறுப்பேற்றுக்கொண்டார் இதற்கு முன்னர் இவர் வாரணாசியில் உள்ள பெல் தொழிற்சாலை செயல் இயக்குனராகவும் பணியாற்றியவர் சென்னை பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளர் பட்டதாரியான அருண்மொழி தேவன் 1988 ஆம் ஆண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியியல் பயிற்சியாளராக சேர்ந்து கட்டுமானம், பாதுகாப்பு, வணிகம், செயல்பாடுகள் வெளிகொள்முதல் மற்றும் திட்ட மேலாண்மை ஆகிய துறைகளில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags:    

Similar News