புதிய பயணியர் நிழல் கூடம் திறப்பு
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடத்தினை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 06:09 GMT
புதிய பயணியர் நிழல் கூடம் திறப்பு
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், வசந்தம் க.கார்த்திகேயன் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில், புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடத்தினை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.