பண்ருட்டி எம்எல்ஏ நேரில் சென்று மரியாதை
விஜயகாந்த் உடலுக்கு பண்ருட்டி எம்எல்ஏ நேரில் சென்று மரியாதை செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 08:51 GMT
அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ
தேமுதிக நிறுவனத் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மற்றும் விருத்தாசலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.