சென்டர் மீடியன் அடைப்பால் நோயாளிகள் அவதி

மருத்துவமனை சென்டர் மீடியன் அடைப்பால் நோயாளிகள் அவதி

Update: 2023-12-03 11:50 GMT

மருத்துவமனை சென்டர் மீடியன் அடைப்பால் நோயாளிகள் அவதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் பகுதி சென்டர் மீடியன் தடுப்புகளை திறக்காமலிருப்பதால் ஆம்புலன்சுகள் அவசர காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு வரமுடியாமல் உயிர்சேதங்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.இதை கருதி இங்குள்ள சென்டர் மீடியனை திறக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் திருச்சி ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவமனை முன் பகுதியில் திருச்சி ரோட்டில் சென்டர் மீடியன் உள்ளது.இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திறக்காமலிருக்கின்றனர்.ஆம்புலன்ஸ்கள் இதனால் குறிப்பிட்ட துாரம் சென்று வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாத நிலை உள்ளதாக டாக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News