வடலூர் ஐஓபி வங்கி முன்பாக மறியல் போராட்டம்
ஐஓபி வங்கி முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-17 11:48 GMT
ஐஓபி வங்கி முன்பாக மறியல் போராட்டம்
தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்திட விவசாயிகள் விளை வைக்கின்ற பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 50, சதவீதம் கூடுதல் விலை நிர்ணயம் செய்திட100 வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி சம்பளம் ரூபாய் 600 வழங்கிட வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் ஐஓபி வங்கி முன்பாக நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.